Villavan Ramados
Via Facebook
2016-Nov-15
எதுக்கெடுத்தாலும் "மிலிட்டரிய பாருங்குறது, பாகிஸ்தானோட அவனுக்கு என்ன சொந்த பகையா ஆனாலும் அவன் பார்டர்ல நிக்கிறான்" - னு நியாயம் பேசுற சோஷியல் மீடியா மூதேவிங்களே...
ராணுவத்துக்கு போயி தியாகம் பண்ணனுமான்னு போறவனே முடிவெடுக்கலாம். அவன் தியாகம் பண்ண சம்பளம் உண்டு. செத்தா குடும்பத்துக்கு பணம் கிடைக்கும். மேலும் தியாகம் பண்ண அவனுக்கு தகுதி இருக்கான்னு அரசாங்கம் சோதனை பண்ணித்தான் வேலைக்கு எடுக்கும். நெனக்கிறவன் எல்லாம் போய் தியாகம் பண்ண முடியாது.
இப்போ இங்க வா, ஒரு ராத்திரியில எங்க பணத்தையெல்லாம் செல்லாதுன்னு சொல்லிட்டு. கியுவுல நின்னாதான் சோறுன்னு கோடிக்கனக்கான மக்களை தள்ளீட்டு தியாகம் பண்ணுன்னு சொல்றது அயோக்கியத்தனம். வரிசைல நாள்பூர நின்னா என் சம்பளம் போவும். செத்தா என் குடும்பத்துக்கு கருமாதி செலவுக்குகூட நாதியிருக்காது.
உனக்கு பிடிச்சா எவன் பீயை வேணுமானாலும் தின்னு. என்னையும் திங்கச்சொல்லி அதுதான் தேசபக்தின்னு உபதேசம் பண்ணாதே நாயே.
No comments:
Post a Comment