கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
-குறள்.
பொருள்:
ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள்/கருவிகள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே/செய்பவரே சிறந்த அமைச்சர்.
The best minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself).
No comments:
Post a Comment