அதுசரி!...ஏன்...பாஸ்!
கருணாநிதி தொடங்கி வச்ச..
சமச்சீர் கல்வி தொடராது
மின்திட்டம் தொடராது
புதியதலைமைசெயலகம் தொடராது
அண்ணா நூலகம் தொடராது
மதுரவாயில் பறக்கும்சாலை தொடராது
செம்மொழிபூங்கா...தொடராது!
தொழில் வளர்ச்சி தொடராது!
மெட்ரோ ரயில் திட்டப்படி தொடராது
20% ..பஸ் ஊழியர் போனஸ்.. தொடராது
பஸ் கட்டணம்..தொடராது
மின் கட்டணம்..தொடராது
பால் கட்டணம்..தொடராது
மக்கள் + நிருபர் சந்திப்பு ...தொடராது!
மக்கள் நல திட்டங்கள்..எதுவும்..தொடராது!
ஆனா.. " மது " மட்டும் தொடருமா?
என்னா..போங்குயா இது?
அதுலயும்..1974..லியே..மூடுன
விஷயம்..மட்டும்..தொடருதா?
அது என்னாய்யா கருணாநிதி
1971..ல திறந்ததைசொல்றீங்க?
1974 ல மூடுனதை.
சொல்ல மாட்றீங்க?.
எம்.ஜி.ஆர்'..1981..ல திறந்ததை
சொல்ல மாட்றீங்க?... என்னய்யா நியாம்
கருணாநிதி தொடங்கி வச்ச..
சமச்சீர் கல்வி தொடராது
மின்திட்டம் தொடராது
புதியதலைமைசெயலகம் தொடராது
அண்ணா நூலகம் தொடராது
மதுரவாயில் பறக்கும்சாலை தொடராது
செம்மொழிபூங்கா...தொடராது!
தொழில் வளர்ச்சி தொடராது!
மெட்ரோ ரயில் திட்டப்படி தொடராது
20% ..பஸ் ஊழியர் போனஸ்.. தொடராது
பஸ் கட்டணம்..தொடராது
மின் கட்டணம்..தொடராது
பால் கட்டணம்..தொடராது
மக்கள் + நிருபர் சந்திப்பு ...தொடராது!
மக்கள் நல திட்டங்கள்..எதுவும்..தொடராது!
ஆனா.. " மது " மட்டும் தொடருமா?
என்னா..போங்குயா இது?
அதுலயும்..1974..லியே..மூடுன
விஷயம்..மட்டும்..தொடருதா?
அது என்னாய்யா கருணாநிதி
1971..ல திறந்ததைசொல்றீங்க?
1974 ல மூடுனதை.
சொல்ல மாட்றீங்க?.
எம்.ஜி.ஆர்'..1981..ல திறந்ததை
சொல்ல மாட்றீங்க?... என்னய்யா நியாம்
No comments:
Post a Comment