Saturday, April 1, 2017

நான் கூறுபவைகளை எல்லோரும் வெகு ஜாக்கிரதையாக அலசிப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

என்னை ஒருவன் மகாத்மா
என்றோ, தெய்வத்தன்மை
பொருந்தியவர் என்றோ, சித்தர்
என்றோ கூப்பிடுவதைவிட,
கருதுவதைவிட என்னை
அயோக்கியன் என்றும், திருடன்
என்றும், முட்டாள் என்றும்,
பணம் சம்பாதிப்பவன் என்றும்
சொல்லுவதில் எனக்கு 'லாபம்'
இருக்கிறது என்று கருதுகிறேன்.

நான் கூறுபவைகளை எல்லோரும்
வெகு ஜாக்கிரதையாக அலசிப்
பார்க்கவேண்டும் என்று
ஆசைப்படுகிறேன். நான்
தெய்வத்தன்மை பொருந்தியவனாக
கருதப்பட்டுவிட்டால் மக்கள் என்
வார்த்தைகளை ஆராய்ந்து
பார்க்கமாட்டார்கள்.

நான் அயோக்கியன் என்று
சொல்லப்பட்டால் என் வார்த்தைகள்
மிகவும் ஜாக்கிரதையாகக் கவனிக்கப்படும்.-

தோழர் தந்தை பெரியார்..

No comments:

Post a Comment