சாதியை பற்றி பேசுவது வேறு..
சாதி ஒழிப்பைப் பற்றி பேசுவது வேறு..
நான் ஆண்ட சாதி,
பேண்ட சாதி என பெருமை
பீயில் முக்கி திளைப்பதற்கும்;
உயர்ந்தவனுமில்லை
தாழ்ந்தவனுமில்லை எல்லோரும்
ஒன்றே ஓங்கி ஒலிப்பதற்கும்
மலைக்கும் மடுவுக்குமான
வித்தியாசங்கள்..
சாதியை பற்றி பேசாதீர்கள்
என்பவர்களுக்கும் இது
புரியாமலில்லை. சாதி
ஒழிப்பை பற்றி பேசாதீர்கள்
என்பதைத்தான் இப்படி காதை
சுற்றி மூக்கை தொட்டு
சொல்கிறார்கள்.
இங்கே சாதி வெறியோடு
சுயசாதி தம்பட்டமடிக்கிற,
ஒடுக்கப்பட்ட மக்களை
இழிவான வார்த்தைகளால்
திட்டி தீர்க்கிற ஈனப் பிறவிகளின்
பதிவில், சாதியைப் பற்றி பேசாதீர்கள்
என இவர்கள் சொன்னால்
நியாயமிருக்கிறது.
ஆனால் யாரேல்லாம் சாதியொழிப்பை
முன்வைக்கிறார்களோ, அங்குதான்
சாதியை பத்தி பேசாதிங்கப்பா,
நாமல்லாம் அப்டியா பழகறோம் என
தங்கள் மனிதாபிமானத்தை
பந்திவைக்கிறார்கள்.
உங்களை நீங்கள்தான்
அடையாளப்படுத்துகிறீர்கள் !
-லியோ ஜோசப்
சாதி ஒழிப்பைப் பற்றி பேசுவது வேறு..
நான் ஆண்ட சாதி,
பேண்ட சாதி என பெருமை
பீயில் முக்கி திளைப்பதற்கும்;
உயர்ந்தவனுமில்லை
தாழ்ந்தவனுமில்லை எல்லோரும்
ஒன்றே ஓங்கி ஒலிப்பதற்கும்
மலைக்கும் மடுவுக்குமான
வித்தியாசங்கள்..
சாதியை பற்றி பேசாதீர்கள்
என்பவர்களுக்கும் இது
புரியாமலில்லை. சாதி
ஒழிப்பை பற்றி பேசாதீர்கள்
என்பதைத்தான் இப்படி காதை
சுற்றி மூக்கை தொட்டு
சொல்கிறார்கள்.
இங்கே சாதி வெறியோடு
சுயசாதி தம்பட்டமடிக்கிற,
ஒடுக்கப்பட்ட மக்களை
இழிவான வார்த்தைகளால்
திட்டி தீர்க்கிற ஈனப் பிறவிகளின்
பதிவில், சாதியைப் பற்றி பேசாதீர்கள்
என இவர்கள் சொன்னால்
நியாயமிருக்கிறது.
ஆனால் யாரேல்லாம் சாதியொழிப்பை
முன்வைக்கிறார்களோ, அங்குதான்
சாதியை பத்தி பேசாதிங்கப்பா,
நாமல்லாம் அப்டியா பழகறோம் என
தங்கள் மனிதாபிமானத்தை
பந்திவைக்கிறார்கள்.
உங்களை நீங்கள்தான்
அடையாளப்படுத்துகிறீர்கள் !
-லியோ ஜோசப்
No comments:
Post a Comment