பாரதரத்னா அப்துல் கலாமை
ஜனாதிபதியாக்கியது வாஜ்பாய்
தான் என்ற தவறான தகவல் பரவுகிறது!
மெஜாரிட்டி இல்லாத வாஜ்பாய் அரசு
ஜனாதிபதி வேட்பாளராக பைரோன் சிங்
செகவாத் என்ற ஆர் எஸ் எஸ காரரை
அறிவிக்கதான் முனைப்பு காட்டியது!
காங் ஆதரிக்காது! தோல்வி ஏற்படும்
என கருதி பின்வாங்கி திணறியது!
அன்றைய தே ஜ கூட்டணியில்
மெஜாரிட்டி எம் பிக்களை வைத்திருந்த
சந்திரபாபு நாயுடுதான் அப்துல்
கலாமை தேர்வு செய்தார்!
காங் முழு மனதோடு ஏற்று
கொண்டது! அரை மனதோடு
வேறு வழியில்லாமல் ஏற்று
கொண்டது வாஜ்பாய் அரசு!
-Padithurai Pandi
ஜனாதிபதியாக்கியது வாஜ்பாய்
தான் என்ற தவறான தகவல் பரவுகிறது!
மெஜாரிட்டி இல்லாத வாஜ்பாய் அரசு
ஜனாதிபதி வேட்பாளராக பைரோன் சிங்
செகவாத் என்ற ஆர் எஸ் எஸ காரரை
அறிவிக்கதான் முனைப்பு காட்டியது!
காங் ஆதரிக்காது! தோல்வி ஏற்படும்
என கருதி பின்வாங்கி திணறியது!
அன்றைய தே ஜ கூட்டணியில்
மெஜாரிட்டி எம் பிக்களை வைத்திருந்த
சந்திரபாபு நாயுடுதான் அப்துல்
கலாமை தேர்வு செய்தார்!
காங் முழு மனதோடு ஏற்று
கொண்டது! அரை மனதோடு
வேறு வழியில்லாமல் ஏற்று
கொண்டது வாஜ்பாய் அரசு!
-Padithurai Pandi
No comments:
Post a Comment