Saturday, April 1, 2017

பத்ம விருதா???? பிராமண விருதா?????

பத்ம விருதா???? பிராமண விருதா?????

பத்ம விருது பெறும்
மதன் மோகன் மாளவியா - பிராமணர்
சுதா ரகுநாதன் - பிராமணர்
தேர்தல் ஆணையாளர் கோபால் சாமி - பிராமணர்.
அத்வானி - பிராமணர்
வாஜ்பாய் - பிராமணர்.

பத்ம விருது பெறும் பிராமணர்களின்
படங்களை மட்டும் மிகப்பெருமையாக
பிரசுரித்து இருக்கும் தினமலர்
நிறுவனர் - பிராமணர்.

இந்த நாட்டில் வெறும் 3 சதவீதம்
மட்டுமே இருக்கும் பிராமணர்கள்
விருது பட்டியலில் 97 சதவீதம்
இருக்கிறார்கள். இந்த நாட்டில் 97
சதவீதம் இருக்கும் மற்றவர்கள்
விருது பட்டியலில் வெறும் 3
சதவீதம் மட்டுமே இருக்கிறார்கள்.

‪#‎பேசாமல்‬ பத்ம விருதை
பிராமண விருது என்று
மாற்றி விடுங்களேன்..!!!

No comments:

Post a Comment