Saturday, April 1, 2017

பாகிஸ்தான்ல இருந்து வந்த ஆர்.டி.எக்ஸ்.மருந்துகளை, லஞ்சம் வாங்கி கொண்டு இந்தியாவிற்குள் அனுமதித்த "இந்து அதிகாரிகள்"

மும்பை தொடர்குண்டு வெடிப்பில்,
பாகிஸ்தான்ல இருந்து வந்த
ஆர்.டி.எக்ஸ்.மருந்துகளை, லஞ்சம் வாங்கி
கொண்டு இந்தியாவிற்குள் அனுமதித்த
"இந்து அதிகாரிகள்" இவர்கள். சில
லட்ச அபராதத்துடன் குறைந்த பட்ச
தண்டனையுடன் வெளியில் திரிந்து
கொண்டிருக்கிறார்கள்

1) S.N. Thapa, former additional customs collector
2) R K Singh, Former assistant commissioner of customs,
3) Jaywant Gurav, former customs inspector
4) S S Talwadekar, former customs superintendent.
5) Vijay Patil, ex police sub-inspector
6) Ashok Muleshwar, P M Mahadik, Ramesh Mali and S Y Palshikar; -all Police Constables

ஓகே. பாபர் மசூதி இடிப்பு காரணமா,
இயல்பா ஏற்படுற ஒரு எதிர்ப்பு உணர்வில்
யாகூப் மேமன் மும்பை தொடர் குண்டு
வெடிப்புக்கு காரணமா இருந்தார்னு யோசிச்சுக்கலாம்.

ஆனா, எந்த உணர்வும் இல்லாம...
நாய்க்கு ரொட்டி துண்டு போடுறா
மாதிரி, வீசி எறியப்பட்ட லட்சங்களுக்காக,
பாகிஸ்தான்ல இருந்து வந்த ஆர்.டி.எக்ஸ்
மருந்தை, இந்தியாவுக்குள்ள அனுமதிச்ச
இந்த "இந்து" அதிகாரிகளுக்குத்தான
அதிகபட்ச தண்டனையான தூக்கு
தண்டனை கொடுத்துருக்கணும்.
காசுக்காக நாட்டை காட்டி கொடுத்துடீங்களே
அப்படின்னு. ஆனா இவங்களை
எல்லாம், ஒரு லட்ச ஓவா அபராதம்,
ஆறு ஏழு வருஷ தண்டனையோட
வெளில விட்டுட்டு, யாகூப் மட்டும்
தூக்குல போட்டது ஏன் அப்படினுதான்
கேக்கறோம் ??

அத விட்டுட்டு, கொஞ்சமா செஞ்சாலும்
தப்புதான். பெருசா செஞ்சாலும் துப்புதான்....
சே... தப்புதான் அப்படின்னு ஸ்டேடஸ்
போடாதீங்க சித்தப்பாஸ்.

நேத்து பொறந்த நாங்களே இவ்ளோ
டீடைல் தெரிஞ்சு வச்சுட்டு பேசுறப்ப...
கொஞ்சம் ஹோம்வொர்க் பண்ணிட்டு
ஸ்டேடஸ் போடுங்க !!!

--கவிதா சொர்ணவல்லி---

No comments:

Post a Comment