பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஹராம் என்பவர்கள், அதனை எந்த வகையான மதிப்பீட்டின் அடிப்படையில் சொல்கின்றார்கள்?
.
இதனை பித்-ஆ என்று வரையறுக்க முனைந்தால், வணக்க வழிபாடுகளில் மட்டுமே நூதனங்கள் உருவாக முடியும். மாறாக சமூக வாழ்கையில் பித்-ஆக்கள் உருவாகாது என்பதே எமது புரிதலாகும்.
.
அந்நிய கலாச்சாரத்தை நாம் பின்பற்றுவது ஹராம் என்று பொத்தாம் பொதுவாக எல்லாவற்றையும் சாராம்சமாக ஒரு சட்டகத்தினுள் அடைத்துவிட முடியாது.
.
மதம் சார்ந்த கலாச்சாரத்துக்கும், மதம் சாராத தேசிய காலாச்சாரங்களுக்கும்
இடையிலான வித்தியாசங்களை நாம் பகுத்துணர்ந்து கொள்ள வேண்டும்.
.
இதுவல்லாமல் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இஸ்லாத்தின் எந்த ஷரிஆ விதிமுறையுடன் மோதுகின்றது என்பதை தெளிவாக முன்வைத்தல் நாம் இதுபற்றி சிந்திக்கலாம்.
.
- புதிதாக உருவக்கப்பட்ட நூதனம்-பித்-ஆ என்றா
- அல்லது இஸ்லாத்தின் ஏதேனும் அடிப்படைகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முரண்படுகின்றது என்கிறார்களா
- அல்லது இது அந்நிய கலாச்சாரம் என்ற வகையில் தடை செய்யப்பட்டது என்று கூற வருகின்றார்களா?
இதனை பித்-ஆ என்று வரையறுக்க முனைந்தால், வணக்க வழிபாடுகளில் மட்டுமே நூதனங்கள் உருவாக முடியும். மாறாக சமூக வாழ்கையில் பித்-ஆக்கள் உருவாகாது என்பதே எமது புரிதலாகும்.
.
அந்நிய கலாச்சாரத்தை நாம் பின்பற்றுவது ஹராம் என்று பொத்தாம் பொதுவாக எல்லாவற்றையும் சாராம்சமாக ஒரு சட்டகத்தினுள் அடைத்துவிட முடியாது.
.
மதம் சார்ந்த கலாச்சாரத்துக்கும், மதம் சாராத தேசிய காலாச்சாரங்களுக்கும்
இடையிலான வித்தியாசங்களை நாம் பகுத்துணர்ந்து கொள்ள வேண்டும்.
.
இதுவல்லாமல் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இஸ்லாத்தின் எந்த ஷரிஆ விதிமுறையுடன் மோதுகின்றது என்பதை தெளிவாக முன்வைத்தல் நாம் இதுபற்றி சிந்திக்கலாம்.
No comments:
Post a Comment