கலெக்டர் ஆஷ் போலவே தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மெக்காலே பிரபு
.
இந்தியாவில் கல்வியை அறிமுகப் படுத்தும் பொறுப்புடன் வந்த ஆங்கிலப் பிரபு மெக்கால்லே. இந்து சனாதன வாதிகளுடன் அவர் மூன்று கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். அத்தனையும் ஆவணமாக உள்ளன.
.
1) முதல் கட்டத்தில் மெக்கால்லே இந்தியர்கள் எல்லோருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்று வாதிடுகிறார். சனாதன வாதிகள் அதை முழுதுமாய் மறுக்கிறார்கள். கல்வி பார்ப்பனர்கள் மற்றும் மேல் சாதியின மக்களுக்கு மட்டுமே என்று வாதிடுகின்றனர். பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு கல்விக்கு சனாதன வாதிகள் ஒத்துக் கொள்கின்றனர்.
.
2) இரண்டாவது கட்டமாக எத்தகைய கல்வி என்ற பிரச்சனை. மெக்கால்லே கணக்கும் அறிவியலும் என்றார். சனாதன வாதிகள் வேத புராண இதிகாசங்கள் என்றனர். இந்த சண்டை மிக வலுவாக நடந்தது. பல ஆண்டுப் போராட்டம். பல கட்ட பேச்சு வார்த்தைகள். வரலாற்றுச் சக்கரத்தை பின் நோக்கி ஓட்ட முடியாது என்று ஒரே பிடிவாதமாக மெக்கால்லே. அதை முழுதும் எதிர்த்த ஹிந்து பார்ப்பனர்கள். கடைசியில் மெக்கால்லே ஒரே அடியாக ஒரு தனிப்பட்ட அரசு ஆணை ஒன்றைப் பெற்று வந்து இந்தியாவில் கல்வியை வலுக் கட்டாயமாக புகுத்தினார். அதையும் எதிர்த்து பார்ப்பனர்கள் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு மனு அனுப்பினர். ஆனாலும் அது பயனளிக்கவில்லை. வெற்றி பெற்றார் மெக்கால்லே.
.
3) மூன்றாவது கட்டமாக பயிற்சி மொழி ஆங்கிலமா சமஸ்கிருதமா என்ற கட்டத்தை அடைந்தார். ஆனால் அதில் சுலபமாக வெற்றி பெற்று ஆங்கிலத்தை பயிற்சி மொழியாக்கினார்.
.
இந்தியக் கல்வியின் தந்தை மெக்கால்லே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
.
-துணைத் தளபதி மார்கோஸ்

No comments:
Post a Comment