Monday, April 3, 2017

திராவிடத்தால் வாழ்ந்தோம் ஒறவுகளே

மத்திய மனித வள அமைச்சு 2017-ம் ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

ஒரு ஒப்பீட்டுக்கு தமிழகத்தையும் மாடல் மாநிலமான குஜராத்தையும் எடுத்துக்கொள்வோம்

* நிர்வாகவியல் கல்லூரிகளில் முதல் 50 -ல் தமிழகத்திலிருந்து 6 , குஜராத்திலிருந்து 3

* பொறியியல் கல்லூரிகளில் முதல் 100 -ல் தமிழகத்திலிருந்து மட்டும் 22 , குஜராத்திலிருந்து 5

* பல்கலைக்கழகங்களில் முதல் 100 -ல் தமிழகத்தில் மட்டும் 24 , குஜராத்திலிருந்து 2

* கல்லூரிகளில் முதல் 100 -ல் தமிழகத்திலிருந்து மட்டும் 37 , குஜராத்திலிருந்து 3

https://www.nirfindia.org/CollegeRanking.html

# திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவுகளே !

No comments:

Post a Comment