Saturday, April 1, 2017

ஒரு தலித் பெண்ணை முஸ்லிம் ஒருத்தன் கடத்திட்டு போய்டான்

எப்போதும் எங்கள் குடிசையை கொளுத்தி, குடியை கெடுப்பவனுங்க ஆம்பூர் சம்பவத்துல தீடீர்னு பாசக்காரனுன்களாயிட்டானுங்க.

ஒரு தலித் பெண்ணை முஸ்லிம் ஒருத்தன் கடத்திட்டு போய்டான், தலித் போராளிகள் எங்கே காணாமல் போய்டாங்கனு ஒரே பாசப் பொங்கல்.

இப்போ தலித் பெண் பவித்ரா, ஷமில் என்னை கடத்தவில்லைனு சொல்லுறா. ஆனா நம்ம திடீர் பாசகாரனுங்க இதப்பத்தி பேசாமல், பவித்ராக்கு எத்தனை காதலர்கள்னு அடுத்தக்கட்ட நரி ஆராய்ச்சி நடத்த ஆரம்பிச்சிட்டானுங்க.

-Viji Ambedkar

No comments:

Post a Comment