Saturday, April 1, 2017

சாதி எல்லாம் அழிச்சுட்டா ஆண்ட சாதி லாம் பன்னி மேய்க்க போயிடுமா?

//ஆமா சாதி எல்லாம்
ஒழிச்சுட்டா
அரசு சலுகைக்கு
என்ன பண்ணுவீங்க?
- காவியன் புஷ்பராஜ்//

சாதி எல்லாம் அழிச்சுட்டா ஆண்ட சாதி லாம் பன்னி மேய்க்க போயிடுமா? அரசு வழங்குவது சலூகை அல்ல, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை.

100% அவர்களுக்கு அனைத்துமே சாதியின் பெயரால் மறுக்கப்பட்டிருந்தது. கிணறு, நிலம், கோயில், படிப்பு எல்லாம் ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே உரித்தானதாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்தது.

ஆனால் இன்று தாழ்த்தப்பட்ட எங்களின் தொகைக்கு ஏற்ப, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தக்கவாறு எங்கள் உரிமையை உறுதிப்படுத்துங்கள் என்கிறார்கள் .

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18சதவீதம் இட ஒதுக்கீடு. சாதியின் பெயரால் அனைத்தையும் பறித்துக்கொள்ளவில்லை. மறுக்கப்பட்ட உரிமையை போராடி வென்றிருக்கிறோம், அவ்வளவே!

-Leo Joseph D


இன்னக்கி மோன்டச் சாதினு பீத்தும் நாய்களெல்லாம், வெள்ளையனுக்கு சலாம் போட்டோ, உழைக்கும் ஒருவனுக்கு கூலி கொடுப்பதுக் கடமை என்பதை எண்ணாமல் சுரண்டிச் சேத்தக் கூட்டம்.

தமிழகத்தில் SC மற்றும் ST க்கான இட ஒதுக்கீடு 19%. ஆனால் மொத்த இட ஒதுக்கீடு 69%. அப்ப மிச்சம் இருக்கற 50% ஏன்? எந்த மோண்ட ஜாதிக்காரனுக்கு?

என்னவோ இட ஒடுக்கீடுனா SC மற்றும் ST க்கு மட்டும்தான்னு பேசுறவனுங்க ஏன் இதை மறைக்கிரானுங்க? இவனுங்களுக்கு பாப்பான் கிட்டயும் இருந்துப் புடிங்கித் திங்கணும், பல்லன், பறையன் கிட்ட இருந்தும் புடுங்கித் திங்கணும். அதுதான் மோன்டச் ஜாதிப் பெருமை.

-SuriyaKumar Ambedkar Periyasamy

No comments:

Post a Comment